பெண்கள் ஆடை – சமந்தா சர்ச்சை

0
82

பெண்கள் ஆடை அணியும் விதம்,அது அவர்களின் தனிப்பட்ட விசயம் என்றும்,அது பெண்களின் உரிமை,அதில் மற்றவர்கள் ஏன் மூக்கை நுழைக்கின்றார்கள் என்று கேள்வி எழுப்பியுள்ளர் நடிகை சமந்தா.. மேலும் திருமணம் ஆகிவிட்டால் இப்படிதா உடை அணிய வேண்டும் என்ற கோட்பாடுகளை எல்லாம் தூக்கி எறிய வேண்டும் என்றார்

சமந்தா,திருமணமாகியுள்ளதுடன்,பட வாய்ப்புக்கள் தற்போது குறைந்து காணப்படுகின்றன.பட வாய்ப்புக்களை பெற்று கொள்ள இவர் வெளியிட்ட சில ஆபாசமான போட்டோஷூட்கள் பொது வெளியிலும் வீட்டினுள் விமர்சமனாகியுள்ளதால் மன உளைச்சலுக்கு ஆளாகியே இவ்வாறு கருத்து தெரிவித்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here