சிறிலங்கா சிறையில் துப்பாக்கி சூடு,ஒருவர் பலி

0
103

கொரானா நோய் தொற்று தொடர்பில் சிறிலங்கா அனுராதபுர சிறை கைதிகள் சிலர் வைத்தியசாலைக்கு கொண்டுவரப்பட்டதை தொடர்ந்து சிறையில் ஏற்பட்ட அமைதியீனத்தை கட்டுபடுத்த விசேட அதிரடி படையினரால் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கி பிரயோகத்தில் கைதி ஒருவர் உயிரிழப்பு,மேலும் இருவர் படுகாயம்.மேலதிக படையினர் வரவழைக்கப்பட்டு நிலைமை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டதாக பிந்திய தகவல்கள் தெரிவிக்கின்றன.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here